sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 18, 2026 ,மாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 டெட் தேர்வில் விலக்கு ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

/

 டெட் தேர்வில் விலக்கு ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

 டெட் தேர்வில் விலக்கு ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

 டெட் தேர்வில் விலக்கு ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை


ADDED : பிப் 03, 2026 04:55 AM

Google News

ADDED : பிப் 03, 2026 04:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: டில்லி அகில பாரதிய ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் 2026ம் ஆண்டுக்கான காலண்டர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.

விழாவிற்கு, அமைச்சர் நமச்சிவாயம் தலை மை தாங்கி, காலண்டரை வெளியிட்டார். இதில், ஆசிரியர் கூட்டமைப்பு புதுச்சேரி தலைவர் பாட்சா, பொது செயலாளர் தீபக், பொருளாளர் ராஜ்குமார், துணை செயலாளர் சுந்தரமூர்த்தி, ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, கூட்டமைப்பு மூலம் பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு தேர்வு நெருங்குவதால், விரைந்து லேப்டாப் வழங்கவும், ஆசிரியர்களுக்கு டி.இ.டி., தேர்வில் விலக்கு அளிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us