தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது


ADDED : மார் 16, 2024 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2024 06:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: வில்லியனுார் அருகே சிறுவர்களுக்கு கஞ்சா விற்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வில்லியனுார் போலீஸ் சரக பகுதிகளில் கஞ்சா விற்பனை அதிக அளவில் நடந்து வருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக நேற்று முன்தினம் மாலை சப்- இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையிலான போலீசார் ஓதியம்பட்டு பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது சந்தேகத்தின் பேரில் தனியார் பள்ளி அருகே நின்றிருந்த வாலிபரை போலீசார் பிடித்த விசாரித்தனர்.

இதில் வில்லியனுார் கோட்டைமேடு நடுத்தெருவை சேர்ந்த முத்துசாமி மகன் முகிலன்,25; என தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து ரூ. 5 ஆயிரம் மதிப்புள்ள 57 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர், போலீசார் முகிலன் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us