தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கேம் விளையாடிய வாலிபர் தற்கொலை

கேம் விளையாடிய வாலிபர் தற்கொலை

கேம் விளையாடிய வாலிபர் தற்கொலை


ADDED : ஜன 07, 2025 05:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2025 05:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அரியாங்குப்பம்: ஆன்லைன் மூலம் கேம் விளையாடி மனமுடைந்த வாலிபர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அரியாங்குப்பம் அடுத்த மணவெளி தேர் மூட்டி வீதியை சேர்ந்தவர் முருகன்.

இவரது மகன் சத்தியபாபு, 29, இவர், ஆன்லைனில், மொபைலில், நண்பர்களுடன் கேம் விளையாடி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்,அவர் மனஉளைச்சலில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப்போட்டுக் கொண்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை, மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து,விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us