sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தெலுங்கானா தொழிலாளி சாவு

 தெலுங்கானா தொழிலாளி சாவு

 தெலுங்கானா தொழிலாளி சாவு


ADDED : நவ 27, 2025 04:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 27, 2025 04:36 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தெலுங்கானாவை சேர்ந்தவர் வெங்கடய்யா, 40. இவர், அதே மாநிலத்தை சேர்ந்த குன்ன வெங்கடேஷிடம் புதுச்சேரியில், ஒப்பந்த அடிப்படையில், வேலை செய்து வந்தார்.

வெங்கடய்யாவுக்கு, உடல்நிலை சரியில்லாததால், அவரை, தெலுங்கானாவுக்கு அனுப்பி வைக்க, குன்ன வெங்கடேஷ் தனது பைக்கில் நேற்று முன்தினம் ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார்.

அப்போது, வெங்கடய்யாவுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us