தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கோவில் கும்பாபிேஷகம் :அ.தி.மு.க., பொருளாளர் பங்கேற்பு

 கோவில் கும்பாபிேஷகம் :அ.தி.மு.க., பொருளாளர் பங்கேற்பு

 கோவில் கும்பாபிேஷகம் :அ.தி.மு.க., பொருளாளர் பங்கேற்பு


ADDED : பிப் 02, 2026 03:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 02, 2026 03:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அரியாங்குப்பம் தொகுதி காக்காயந்தோப்பு பகுதியில் அமைந்துள்ள முத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

விழாவில், அ.தி.மு.க., மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

தொடர்ந்து ஆயிரம் பேருக்கு அன்னதானம் மற்றும் 500 பெண்களுக்கு ரோஜா பூ செடிகளை வழங்கினார்.

இதில், கிராம இளைஞர்கள் சார்பில் ஆள் உயர சாக்லேட் மாலை அணிவித்து வரவேற்றனர். விழாவில், ஜீவா, ரவி தட்சிணாமூர்த்தி, அப்பு, ஏழுமலை, செல்வம், மற்றும் காக்காயின் தோப்பு பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us