தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பீடி நெருப்பு தீ பிடித்து கொத்தனார் பலி

பீடி நெருப்பு தீ பிடித்து கொத்தனார் பலி

பீடி நெருப்பு தீ பிடித்து கொத்தனார் பலி


ADDED : ஜன 03, 2024 12:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 03, 2024 12:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : பீடி நெருப்பால் தீ பிடித்து எரிந்து கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.

கருவடிக்குப்பம், மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் பாலதண்டாயுதம், 60; கொத்தனார். இவர் கடந்த 18 ம் தேதி இரவு 12:00 மணியளவில், குடித்துவிட்டு, துாங்கினார். அப்போது அவர் பிடித்த பீடியின் நெருப்பு போர்வையில் பட்டு தீப்பிடித்தது.

இதில் அவர் உடல் முழுதும் தீப்பிடித்து எரிந்தது.

அவரின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி பாலதண்டாயுதம் நேற்று முன்தினம் இறந்தார். லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us