தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மயங்கி விழுந்தவர் சாவு போலீஸ் விசாரணை

மயங்கி விழுந்தவர் சாவு போலீஸ் விசாரணை

மயங்கி விழுந்தவர் சாவு போலீஸ் விசாரணை


ADDED : பிப் 08, 2025 07:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2025 07:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வானுார் : வானுார் அருகே, தனியார் பார்ம் ஹவுஸ் சூப்பர்வைசர் மயங்கி விழுந்து இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்திரன், 56; இவர், கோரிமேடு அடுத்த விழுப்புரம் மாவட்டம், சின்ன பட்டானுாரில் உள்ள தனியார் பார்ம் ஹவுசில், சூப்பர்வைசராக பணிபுரிந்து வந்தார்.

நேற்று முன்தினம் பணிக்கு சென்றவர், சதானா வனப்பகுதி அருகே மயங்கி விழுந்து இறந்தார். ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து, சந்திரன் இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us