sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மின் கட்டணம் கருத்து கேட்பு கூட்டம் 14ம் தேதி நடக்கிறது

/

மின் கட்டணம் கருத்து கேட்பு கூட்டம் 14ம் தேதி நடக்கிறது

மின் கட்டணம் கருத்து கேட்பு கூட்டம் 14ம் தேதி நடக்கிறது

மின் கட்டணம் கருத்து கேட்பு கூட்டம் 14ம் தேதி நடக்கிறது


ADDED : பிப் 11, 2024 02:20 AM

Google News

ADDED : பிப் 11, 2024 02:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதிய மின் கட்டணம் மீதான கருத்துக்கேட்பு கூட்டம் வரும் 14ம் தேதி நடக்கிறது.

மின்துறை கண்காணிப்பு பொறியாளர் மற்றும் துறை தலைவர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

புதுச்சேரி மின்துறை மற்றும் புதுச்சேரி பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் சார்பில், புதிய மின் கட்டண மனு மீதான கருத்து கேட்பு கூட்டம், வரும் 14ம் தேதி காலை 10:00 மணிக்கு, புதுச்சேரி லப்போர்த் வீதி பி.எம்.எஸ்.எஸ்.எஸ்., அரங்கத்தில் நடக்கிறது.

கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோர், 30 நிமிடத்திற்கு முன் வந்து, தங்கள் பெயர், முகவரியை பதிவு செய்ய வேண்டும். 2024-25ம் ஆண்டிற்கான மின் கட்டணம் மனு மீது பொதுமக்கள் தங்கள் கருத்துகள், ஆலோசனைகள் தெரிவிக்கலாம்.

விரிவான மின் கட்டண மனு ஆவணத்தை புதுச்சேரி மின்துறை இணையதளம் http://electricity.py.gov.in மற்றும் jerc இனையதளம் http://jercuts.gov.in ஆகியவற்றில் பதிவு இறக்கம் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us