தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தீமிதி உற்சவம்

தீமிதி உற்சவம்

தீமிதி உற்சவம்


ADDED : பிப் 04, 2025 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2025 06:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கனூார்: திருக்கனூார் அடுத்த செல்லிப்பட்டு வள்ளி தேவசேனா சமேத சீர்செல்வ முருகன் கோவில் 58ம் ஆண்டு தைப்பூசத்தை முன்னிட்டு தீமிதி உற்சவம் வரும் 11ம் தேதி நடக்கிறது.

இதையொட்டி, அன்று காலை 5:00 மணிக்கு செல்வ முருகன் சுவாமி மற்றும் காவடிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, காலை 7:00 மணி அளவில், தைப்பூச தீமிதி காவடி உற்சவம் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு வள்ளி, தேவசேனா சமேத செல்வ முருகன் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 8 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us