sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

மயானக்கொள்ளை நாளை துவங்குகிறது

/

மயானக்கொள்ளை நாளை துவங்குகிறது

மயானக்கொள்ளை நாளை துவங்குகிறது

மயானக்கொள்ளை நாளை துவங்குகிறது


ADDED : மார் 06, 2024 10:10 PM

Google News

ADDED : மார் 06, 2024 10:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம் : மடுகரை தேவி அங்காளபரமேஸ்வரி கோவிலில் மயானக்கொள்ளை விழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

இதையொட்டி, நாளை காலை 6:00 மணிக்கு அங்காளம்மன், தாண்டீஸ்வரன், விநாயகர், மயானக்காளி, பாவாடைராயன் கோவில்களுக்கு சிறப்பு அபி ேஷக ஆராதனை, தொடர்ந்து கணபதி பூஜையுடன் கொடியேற்றம் நடக்கிறது.

காலை 9:00 மணிக்கு கரகம் புறப்படுதல், மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு பிச்சாண்டவர் பிரம்ம கபாலத்திற்கு அன்னம் திரட்டுதல், அம்மன் வீதியுலா நடக்கிறது. 9ம் தேதி காலை 9:00 மணிக்கு பொங்கல் வைத்தல், மதியம் 2:00 மணிக்கு வள்ளால கண்டன் கோட்டை அழித்தல், மாலை 4:00 மணிக்கு கொசப்பாளையம் மைதானத்தில் மயானக்கொள்ளை விழா நடக்கிறது.






      Dinamalar
      Follow us