தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கும்பாபிேஷக விழா இன்று துவக்கம்

கும்பாபிேஷக விழா இன்று துவக்கம்

கும்பாபிேஷக விழா இன்று துவக்கம்


ADDED : ஆக 20, 2025 06:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 20, 2025 06:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : குயவர்பாளையம் முத்துகுமாரசாமி கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி, துவக்க விழா இன்று நடக்கிறது.

புதுச்சேரி குயவர்பாளையத்தில் முத்து விநாயகர், முத்துக்குமாரசாமி கோவில் உள்ளது.இக்கோவில் 5ம் ஆண்டு கும்பாபிேஷக விழாவையொட்டி, இன்றுதுவக்க விழா நடக்கிறது. அதையடுத்து, காலை 8:30 மணியளவில் சுவாமிக்கு 108 அபிேஷகப் பொருட்களால்,அபிேஷகம் நடக்கிறது.அதனை தொடர்ந்து, தீபாராதனை மற்றும் சுவாமி உள் புறப்பாடு நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us