தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது

கத்தியை காட்டி மிரட்டியவர் கைது


ADDED : அக் 28, 2024 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 28, 2024 04:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : கோரிமேடு போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.

ஜிப்மர் மருத்துவமனை வளாகத்தில் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிய நபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன், 23; என்பது தெரியவந்தது.

கார்த்திகேயனை போலீசார் கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us