sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

ஆற்றில் இறந்து கிடந்த முதியர்

/

ஆற்றில் இறந்து கிடந்த முதியர்

ஆற்றில் இறந்து கிடந்த முதியர்

ஆற்றில் இறந்து கிடந்த முதியர்


ADDED : நவ 10, 2025 03:36 AM

Google News

ADDED : நவ 10, 2025 03:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரியாங்குப்பம்: காணாமல் போன முதியவர், ஆற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

அரியாங்குப்பம் பி.சி.பி., நகரை சேர்ந்தவர் ஆறுமுகம், 62; இவருக்கு வலிப்பு நோய் இருந்தது. இவர் கடந்த 5ம் தேதி, வீட்டிலிருந்து காணாமல் போனார். உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவரது மகள் சரஸ்வதி , அரியாங்குப்பம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதி ந்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று மதியம் 2:00 மணியளவில், அரியாங்குப்பம் புறவழிச்சாலை ஆற்றுப்பாலம் அருகே தண்ணீரில் மிதந்து நிலையில் இறந்து கிடந்தார்.

தகவலறிந்த, அரியாங்குப்பம் போலீசார், உடலை மீட்டு, கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு, பரிசோதனை செய்ய அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us