தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ முதியவர் மாயம்

முதியவர் மாயம்

முதியவர் மாயம்


ADDED : நவ 02, 2025 10:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 02, 2025 10:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: காணாமல் போன, முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.

முத்திரையர்பாளையம், கல்கி நகரை சேர்ந்தவர் திருவரங்கம், 67. நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியே சென்ற இவர், மாலை வரை வீடு திரும்பவில்லை. உறவினர்களின் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us