தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தொழிலாளியை தாக்கியவர் கைது

தொழிலாளியை தாக்கியவர் கைது

தொழிலாளியை தாக்கியவர் கைது


ADDED : பிப் 15, 2024 10:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2024 10:30 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் பெண்ணை ஆபாசமாக பேசி, அவரது கணவரை தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

காரைக்கால் திருநள்ளாறு அத்திப்படுகையை சேர்ந்தவர். அஞ்சான் மகன் கண்ணன்,42; கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் ராஜேஷ்,44; கண்ணன் மனைவி ரேணுகாவை திட்டினார். இதை தட்டிக்கேட்ட கண்ணனை ராஜேஷ் கருங்கல்லால் தலையில் தாக்கினார். இதில் காயம் அடைந்த கண்ணன் அரசு மருந்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

புகாரின் பேரில் திருநள்ளாறு போலீசார் ராஜேஷ் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us