தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரகளை செய்த நபர் கைது

 ரகளை செய்த நபர் கைது

 ரகளை செய்த நபர் கைது


ADDED : ஜன 21, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2026 05:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பொதுமக்களுக்கு இடையூறு செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

சேதராப்பட்டு போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது காட்டேரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் 40, என்பவர், மதுபோதையில் புதுச்சேரி - மயிலம் சாலை, சேதாரப்பட்டு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டார்.

அவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us