நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : விழுப்புரம் மாவட்டத் தைச் சேர்ந்தவர் கன்னியப்பன், 42. இவர் நேற்று மதியம் குடித்து விட்டு, பெரிய காலாப்பட்டு ஆனந்த நகரில் நின்று கொண்டு, பொதுமக்களை ஆபாசமாக திட்டினார்.
அப்போது ரோந்து பணியில் இருந்த காலாப்பட்டு போலீசார், கன்னியப்பன் மீது வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்.