தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஆபாசமாக பேசியவர் கைது

ஆபாசமாக பேசியவர் கைது

ஆபாசமாக பேசியவர் கைது


ADDED : பிப் 19, 2024 04:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2024 04:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: பொது இடத்தில் ஆபாசமாக பேசியவரை போலீசார் கைது செய்தனர்.

நெட்டப்பாக்கம் கோடிசாமி நகரைச் சேர்ந்தவர் இளவரசன் 43, இவர் நேற்று முன்தினம் மாலை குடித்துவிட்டு அரசு பள்ளி எதிரில் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை ஆபாசமாக பேசிக் கொணடிருந்தார்.

தகவலறிந்த நெட்டப்பாக்கம் போலீசார் அவரை எச்சரித்து அனுப்பினர். இருப்பினும் அவர் தொடர்ந்து பொதுமக்கள், மாணவர்களுக்கு இடையூறாக ஆபாசமாக பேசியதால், போலீசார் அவரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us