ADDED : மார் 03, 2024 05:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: பொது இடத்தில் ஆபாசமாக பேசியவரை போலீசார் கைது செய்தனர்.
செல்லிப்பட்டு, பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தமிழ், 19. இவர் நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு, பத்துகண்ணு சந்திப்பில் பொதுமக்களிடம் தகராறு செய்து கொண்டிருந்தார்.
தகவலறிந்த வில்லியனுார் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அவரை கைது செய்தனர்.

