sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் பலி

/

பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் பலி

பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் பலி

பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் பலி


ADDED : அக் 23, 2024 04:21 AM

Google News

ADDED : அக் 23, 2024 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : ஆரியப்பாளையம் கஸ்துாரி நகரைச் சேர்ந்தவர் சிவபிரகாசம், 60; புதுச்சேரி ஆர்.டி.ஒ அலுவலகத்தில் புரோக்கராக வேலை செய்து வைத்தார்.

இவர், கடந்த 16ம் தேதி மதியம் 1:30 மணி அளவில் வேலை முடிந்து, தனது நண்பருக்கு சொந்தமான பைக்கில் ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரே உள்ள மேம்பாலத்தின் வழியாக இந்திரா சதுக்கம் நோக்கி சென்ற போது ஓரத்தில் இருந்த பள்ளத்தில் சிக்கி பைக்குடன் கீழே விழுந்தார். இதில் பலத்தகாயமடைந்த சிவபிரகாசத்தை அருகில் இருந்தவர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் இறந்தார்.

புகாரின் பேரில் கிழக்கு போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us