sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்

இளம்பெண் மாயம்


ADDED : மார் 16, 2025 11:42 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2025 11:42 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி,: சிறப்பு வகுப்புக்கு சென்ற இளம்பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஏம்பலம் குளத்துமேட்டு தெருவைச் சேர்ந்தவர் ஜெயந்தி, 23; பட்டதாரி. இவர் ரெட்டியார்பாளையத்தில் உள்ள தனியார் அகடாமியில் சிறப்பு வகுப்புக்கு சென்று வருகிறார்.

கடந்த 11ம் தேதி காலை 6 மணிக்கு சிறப்பு வகுப்புக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.

உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது தந்தை தங்கராசு அளித்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து ஜெயந்தியை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us