sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 இளம்பெண் மாயம்

/

 இளம்பெண் மாயம்

 இளம்பெண் மாயம்

 இளம்பெண் மாயம்


ADDED : மார் 02, 2026 03:51 AM

Google News

ADDED : மார் 02, 2026 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெட்டப்பாக்கம்: மடுகரை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மகள் பிரியதர்ஷினி, 27,என்பவரை வேலுார் மாவட்டம்,புத்துகுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர்.

இந்நிலையில் பிரியதர்ஷினிக்கு குழந்தை பிறந்தது. அதையடுத்து குழந்தையுடன்தாய்வீடான மடுகரைக்கு கடந்த மாதம் வந்தார். கடந்த 23ம் தேதி காலை குழந்தையுடன் கணவர் வீட்டிற்கு சென்றார். ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில் மடுகரை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us