sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 வட்டி கடையில் திருட்டு

/

 வட்டி கடையில் திருட்டு

 வட்டி கடையில் திருட்டு

 வட்டி கடையில் திருட்டு


ADDED : பிப் 20, 2026 05:18 AM

Google News

ADDED : பிப் 20, 2026 05:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: புதுச்சேரி, கேண்டின் வீதியை சேர்ந்தவர் அபிேஷக்குமார், 33; சோலை நகர், கண்ணதாசன் வீதியில் வட்டிக்கடை நடத்தி வருகிறார். கடந்த 18ம் தேதி இவரது கடைக்கு வந்த சோலை நகரை சேர்ந்த சபரி, பாரதி ஆகியோர், குடிப்பதற்கு ரூ. 200 கேட்டு தொந்தரவு செய்தனர்.

இதனால், அபிேஷக்குமார் பணம் இல்லை எனக் கூறியபடி கடையில் இருந்து வெளியே சென்றார்.

மீண்டும் கடைக்கு வந்தபோது, இருவரும் இல்லை. உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் இருந்த 3 கிராம் தங்க கம்மல் திருடு போய் இருந்தது.

அபிேஷக்குமார் புகாரின் பேரில், சபரி, பாரதி ஆகியோர் மீது முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us