தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ராமலிங்கேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்

 ராமலிங்கேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்

 ராமலிங்கேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சவம்


ADDED : மே 30, 2026 05:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 30, 2026 05:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் தெப்ப உற்சம் நேற்று நடந்தது.

நெட்டப்பாக்கம் பர்வத வர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவிலில் வைகாசி பிரமோற்சவ விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது.

இதையொட்டி, தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடந்து வந்தது.

முக்கிய நிகழ்வாக நேற்று முன்தினம் காலை தேரோட்டம் நடந்தது. நேற்று இரவு தெப்ப உற்சவம் நடந்தது.

திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us