/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாள்
/
தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாள்
ADDED : பிப் 24, 2026 04:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: தில்லையாடி வள்ளியம்மை பிறந்த நாள் மற்றும் நினைவு நாளையொட்டி அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கதிர்காமத்தில் தில்லையாடி வள்ளிம்மை அரசு உயர்நிலைப்பள்ளியில், அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பெற்றோர் அசிரியர் சங்க தலைவர் அமரன் முன்னிலை வகித்தார்.
சங்க துணை தலைவி ராஜலட்சுமி, மேலாண்மை குழு தலைவி பாரதி, உறுப்பினர்கள் ரஹ்மத் நிஷா, சந்திரசேகரன், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

