தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ திருமஞ்சனம்

 திருமஞ்சனம்

 திருமஞ்சனம்


ADDED : பிப் 01, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2026 05:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் அடுத்த சொரப்பூர் கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் காலை பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து சன்னதி புறப்பாடு நடந்து.

திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us