sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 10, 2026 ,தை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 திருவள்ளுவர் தின விழா போட்டி

/

 திருவள்ளுவர் தின விழா போட்டி

 திருவள்ளுவர் தின விழா போட்டி

 திருவள்ளுவர் தின விழா போட்டி


ADDED : ஜன 19, 2026 04:51 AM

Google News

ADDED : ஜன 19, 2026 04:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: வில்லியனுாரில் தன்னார்வலர் கூட்டமைப்பு சார்பில் நடந்த திருவள்ளுவர் தினவிழாவில் பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

வில்லியனுார், தன்னார்வலர் கூட்டமைப்பு சார்பில், கணுவாப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத் தினர். தொடர்ந்து திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் சிலம்பம் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கினர்.

நிகழ்ச்சியில் கல்வெட்டு ஆய்வறிஞர் வெங்கடேசன், முன்னாள் கல்வித்துறை முதன்மை கல்வி அலுவலர் மீனாட்சிசுந்தரம், கோர்க்காடு அரசு பள்ளி துணை முதல்வர் முரளி, ஆசிரியர் வெங்கட்ராமன், ஓய்வு பெற்ற ஆசிரியர் அமரேந்திரன், தலைமை ஆசிரியர் பிரகலாதன், கூட்டமைப்பு நிர்வாகிகள் ராமசிவராஜன், காதர்மொய்தீன், லிங்கேஸ்வரன், சங்கர், சிலம்பம் பயிற்சி கூடம் குணாளன், பாண்டியன், சிவஞானம், இரிச்சப்பன், ராதாகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அருள்ஜோதி மற்றும் ஆறுமுகம் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us