/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
/
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED : ஜன 22, 2024 06:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
புதுச்சேரி, சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில், நேற்று மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு பூஜை நடந்தது.
இதையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் உட்பட பல்வேறு வழிபாடுகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, திருவிளக்கேற்றி அம்மனை வழிபட்டனர்.
ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் குழு தலைவர் விஜயகுமார், நிர்வாக அதிகாரி ஜனார்த்தனன் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.