/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
/
பத்ரகாளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED : பிப் 08, 2025 05:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காரைக்கால்: காரைக்கால் அம்பகரத்துார் பத்ரகாளியம்மன் கோவிலில் தை மாதம் கடைசி வெள்ளியை முன்னிட்டு நேற்று திருவிளக்கு பூஜை மற்றும் ஏக தின லட்சார்ச்னை நடந்தது.
பெண்கள் தங்களுடைய குடும்பம் நன்மை வேண்டி திருவிளக்கு பூஜையில் கலந்துகொண்டனர்.
2008 பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனர். கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.