sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 காதலிக்க வலியுறுத்தி பெண்ணிற்கு மிரட்டல்

/

 காதலிக்க வலியுறுத்தி பெண்ணிற்கு மிரட்டல்

 காதலிக்க வலியுறுத்தி பெண்ணிற்கு மிரட்டல்

 காதலிக்க வலியுறுத்தி பெண்ணிற்கு மிரட்டல்


ADDED : பிப் 07, 2026 02:43 AM

Google News

ADDED : பிப் 07, 2026 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: காதலிக்க வலியுறுத்தி இளம் பெண்ணிற்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

பாகூர் அடுத்த அரங்கனுாரைச் சேர்ந்தவர் முகேஷ். இவர், தனியார் நிறுவனத்தின் வீடியோ எடி ட் டராக வேலை செய்து வரும் 22 வயது பெண்ணுடன் பழகி வந்தார். சில தினங்களுக்கு முன் முகேஷ், அந்த பெண்ணிடம் உன்னை காதலிப்பதாக கூறினார். அதனை அந்த பெண் ஏற்க மறுத்துவிட்டார். இருப்பினும், முகேஷ் அந்த பெண்ணை விடாமல், பின் தொடர்ந்து காதலிக்க கூறி வற்புறுத்தி வந்தார்.

இந்நிலையில் , நேற்று முன்தினம், அந்த பெண் வேலை செய்யும் இடத்திற்கே சென்று, தன்னை காதலிக்க வலியுறுத்தி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, முகேைஷ தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us