sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பள்ளியில் முப்பெரும் விழா

பள்ளியில் முப்பெரும் விழா

பள்ளியில் முப்பெரும் விழா


ADDED : ஆக 06, 2025 11:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 06, 2025 11:30 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: வில்லியனுார் பெரிய பேட் அரசு தொடக்கப் பள்ளி யில், பள்ளி கட்டடம் திறப்பு, உடற்கல்வி சீருடை அடையாள அட்டை, எண்ணறிவு எழுத்தறிவு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

தலைமையாசிரியர் ரேணுகா வரவேற்றார். புதுப்பிக்கப்பட்ட பள்ளி கட்டடத்தை முதன்மை கல்வி அலுவலர் குலேசேகரன் திறந்து வைத்து, உடற்கல்வி சீருடை மற்றும் அடையாள அட்டைகளை வழங்கினார்.

அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி துணை ஆய்வாளர் திருவரசன் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்.

விழா ஏற்பாடுகளை, ஆசிரியர்க ள் மணிமாறன், வெங்கடேசன், கிரிஜா, லட்சுமிகாந்தா, சுமதி, பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us