sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலை விபத்து மூவர் காயம்

சாலை விபத்து மூவர் காயம்

சாலை விபத்து மூவர் காயம்


ADDED : செப் 30, 2025 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 30, 2025 05:50 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காரைக்கால் : காரைக்கால் முதலியார் தெருவை சேர்ந்தவர் ஜெயபால், 75; இவர் நேற்று முன்தினம் இரவு தலத்தெரு பெட்ரோல் பங்க் சாலையை கடக்கும் போது, கீழக்காசாகுடியைச் சேர்ந்த அருள்மொழி தனது தாய் மங்கையர்கரசியை அழைந்துகொண்டு பைக்கில் வந்தபோது ஜெயபால் மீது மோதினார்.

இதில் காயமடைந்த ஜெயபால், அருள்மொழி, மங்கையரகரசி ஆகிய மூவரையும் அரசு மருந்துவமனையில் சேர்தனர். பின் மேல்சிகிச்சைக்காக ஜெயபால் புதுச்சேரி அரசு மருந்துவமனையில் சேர்த்தனர்.

நகர போக்குவரத்து போ லீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us