sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தமிழ் சங்கத்தில் முப்பெரும் விழா

தமிழ் சங்கத்தில் முப்பெரும் விழா

தமிழ் சங்கத்தில் முப்பெரும் விழா


ADDED : செப் 01, 2025 06:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 01, 2025 06:59 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி : புதுவை தமிழ் சங்கம் சார்பில், விடுதலை நாள் விழா, தமிழ்ப்பாடத்தில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசளிப்பு, மறுமலர்ச்சி கவிஞர் மன்னர் மன்னன் விழா என, முப்பெரும் விழா நடந்தது.

தமிழ்சங்கத் தலைவர் முத்து தலைமை தாங்கினார்.

செயலர் மோகன்தாசு வரவேற்றார். துணைத் தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக்கரசு, பொருளாளர் அருள் செல்வம், துணை செயலர் தினகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சினிமா இயக்குனர் அழகப்பன் சிறப்பரையாற்றினார்.விழாவில், இங்கிலாந்து பார்லிமெண்டில் புதுச்சேரி பிரதிநிதியாக பேசிய தமிழறிஞர் சுந்தர முருகனுக்கு தமிழ்ச் சங்கத் தலைவர் முத்து விருது வழங்கி பாராட்டினார்.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் தமிழ்பாடத்தில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தமிழறிஞர் சிவேந்திரன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us