ADDED : ஜன 11, 2024 11:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம்': சொரப்பூர் லட்சுமி நாராயணப்பெருமாள் கோவிலில் திருப்பாவை சேவை உற்சவம் இன்று நடக்கிறது.
சொரப்பூர் கிராமத்தில் உள்ள கனகவல்லி தாயார் சமேத லட்சுமி நாராயணப் பெருமாள் கோவிலில், கூடாரைவல்லி முன்னிட்டு, காலை 7.30 மணிக்கு சிறப்பு திருமஞ்சனமும், 9.00 மணிக்கு திருப்பாவை சேவை உற்சவமும், அதனைத் தொடர்ந்து தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.