தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/இன்றைய மின்தடை: புதுச்சேரி

இன்றைய மின்தடை: புதுச்சேரி

இன்றைய மின்தடை: புதுச்சேரி


UPDATED : அக் 07, 2026 08:25 PM

ADDED : அக் 07, 2026 07:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 08:25 PM ADDED : அக் 07, 2026 07:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை.

பிள்ளையார்குப்பம் மின்பாதையில் பராமரிப்பு பணி.

பிள்ளையார்குப்பம், தொண்டமாநத்தம், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை: குரும்பாபேட் துணைமின் நிலைய பாதை.

ராம் நகர், மாணிக்கசெட்டியார் நகர், வி.எம். தோட்டம், சீனுவாசபுரம், சணாரப்பேட்டை, கணபதி நகர், மேட்டுபாளையம் மெயின் ரோடு, வி.பி.சிங்., நகர், சண்முகாபுரம், பாரதிபுரம், ரமணபுரம், மீனாட்சிபேட், தட்சிணாமூர்த்தி நகர், கே.பி.எஸ். நகர், சொக்கநாதன்பேட்டை, தெற்கு அணைக்கரை, கதிர்காமம், திலாசுபேட்டை, காந்தி நகர், சத்யமூர்த்தி நகர், மருதம் நகர், சத்தியசாய் நகர், அம்பாள் நகர், நவசக்தி நகர், கவுண்டன்பாளையம், குண்டுபாளையம், பேட்டையான்சத்திரம், வீமன் நகர், திலகர் நகர், மோகன் நகர், எஸ்.பி.ஐ.,காலனி, தந்தை பெரியார் நகர், கணபதி நகர், மணக்குள விநாயகர் நகர், குமரன் நகர், மூகாம்பிகை நகர், மீனாட்சி சுந்தரேசுவரர் நகர், மேரி உழவர்கரை, சக்தி நகர், சிவசக்தி நகர், கணபதி நகர், ஜான்குமார் நகர், ஏ.கே.டி., நகர், ராஜா விஜயம் அவின்யு, மோத்திலால் நகர், சிங்கப்பூர் அவின்யு, ரங்கா நகர், டாக்டர் எம்.ஜி.ஆர். நகர், வான்ஒலி நகர், டைமண்ட் நகர், பசும்பொன் நகர், மூலகுளம், குண்டுசாலை, லுாய் ரெட்டியார் தோட்டம், பாலாஜி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us