ADDED : ஆக 25, 2026 10:03 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரியில் ஆணவி அவிட்டத்தையொட்டி, இன்று (26ம் தேதி) பூணுால் மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
புதுச்சேரியில் இன்று (26ம் தேதி) ஆவணி அவிட்டத்தையொட்டி ரிக் வேதத்ததை சேர்ந்த பிராமண சமூகத்தினர் பூணுால் மாற்றும் நிகழ்ச்சி கருவடிக்குப்பம் இடையன்சாவடி ரோடு, வேதாஸ்ரம குருகுலத்தில் நடக்கிறது. காலை 6 மணிக்கு ஒரு பேட்ச், 9 மணிக்கு ஒரு பேட்ச் என பூணுால் மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
மேலும் விபரங்களுக்கு 98423 27791, 98423 29770 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும்.
