ADDED : அக் 22, 2024 05:47 AM
வெங்கட்டா நகர் துணை மின் நிலையம் காலை 10:00 மணி முதல் மதியம் 3:00 வரை
ரங்கவிலாஸ் தோட்டம், வசந்த் நகர், சூரிய காந்தி நகர், எழில் நகர், டி.வி நகர், சங்கரதாஸ் சுவாமிகள் நகர், ஜெகராஜ் நகர், கணபதி நகர், செந்தாமரை நகர், விஸ்வநாதன் நகர், மகாத்மா காந்தி வீதி, சாமி பிள்ளைத் தோட்டம், லுார்து நகர், கென்னடி கார்டன், தெபேசன்பேட் மற்றும் வெள்ளவாரி வீதி.
வில்லியனுார் - மரப்பாலம் மின்பாதை
காலை 10:00 மணி முதல் மாலை 4:00 வரை
ஜி.என். பாளையம், நடராஜன் நகர், எழில் நகர், வெண்ணிசாமி நகர், திருக்குறளார் நகர், வசந்தம் நகர், ஆனந்தம் நகர், கணபதி நகர், வி.ஐ.பி நகர், திருமலை தாயார் நகர், திருமலை வாசன் நகர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நகர், தென்றல் நகர், பாலாஜி நகர், வயல்வெளி, ரோஜா நகர், அரும்பார்த்தபுரம், தக்ககுட்டை, மூலகுளம், ஜே.ஜே.நகர், அன்னை தெரசா நகர், உழவர்கரை, நண்பர்கள் நகர், சிவகாமி நகர், கம்பன் நகர், மரியாள் நகர், தேவா நகர், வயல்வெளி நகர், தியாகப்பிள்ளை நகர், உழவர்கரை பேட், செல்லம்பாப்பு நகர், அன்னை நகர், அபிராமி நகர், கல்யாணசுந்தரமூர்த்தி நகர், ஜெயா நகர், கமலம் நகர், புதுநகர் ஒரு பகுதி, கேப்ரியல் நகர், ராமலிங்கம் நகர், தட்சிணாமூர்த்தி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
குரும்பாபேட் துணைமின் நிலைய பராமரிப்பு பணி காலை 9:00 மணி முதல் மாலை 4:00 வரை
குரும்பாபேட் தொழிற்பேட்டை பகுதி, ராகவேந்திரா நகர், சப்தகிரி அவின்யு, குரும்பாபேட் வீட்டு வசதி வாரியம், அமைதி நகர், சிவசக்தி நகர், ஐய்யங்குட்டிபாளையம், கோபாலன்கடை ரோடு, கல்மேடு பேட், தர்மபுரி, தனக்கோடி நகர், டாக்டர் புரட்சி தலைவி நகர், அருணா நகர், கல்கி நகர், செந்தில் நகர், அகத்தியர் கோட்டம், வள்ளலார் நகர், முத்திரப்பாளையம், டாக்டர் தனபால் நகர், காந்தி திருநள்ளுர், சேரன் நகர், வழுதாவூர் ரோடு(மேட்டுப்பாளையம்- குரும்பாபேட் சாலை),
மூலகுளம் மின்பாதை
மாணிக்கசெட்டியார் நகர், வி.எம்.தோட்டம், ராம் நகர், வி.பி.சிங் நகர், மேட்டுபாளையம், சண்முகாபுரம், பாரதிபுரம், ரமணபுரம், மீனாட்சிபேட், தட்ஷிணாமூர்த்தி நகர், கே.பி.எஸ் நகர், சொக்கநாதன்பேட்டை, கதிர்காமம், திலாசுபேட்டை , காந்தி நகர், சத்யமூர்த்தி நகர், கனகன் ஏரி ரோடு, ரத்னா நகர், ஆருத்ரா நகர், ஸ்ரீராம் நகர், மருதம் நகர், சத்தியசாய் நகர், அம்பாள் நகர், நவசக்தி நகர், கவுண்டன்பாளையம், குண்டுபாளையம், பேட்டையான்சத்திரம், வீமன் நகர், திலகர் நகர், மோகன் நகர், எஸ்.பி.ஐ., காலனி, தந்தை பெரியார் நகர், கணபதி நகர், மணக்குள விநாயகர் நகர், குமரன் நகர், மூகாம்பிகை நகர், மீனாட்சி சுந்தரேசுவரர் நகர், மேரி உழவர்கரை, சக்தி நகர், சிவசக்தி நகர், கணபதி நகர், ஜான்குமார் நகர், ஏ.கே.டி., நகர், ராஜா விஜயம் அவின்யு, மோத்திலால் நகர், சிங்கப்பூர் அவின்யு, ரங்கா நகர், டாக்டர் எம்.ஜி.ஆர். நகர், வான்ஒலி நகர், டைமண்ட் நகர், பசும்பொன் நகர், மூலகுளம், குண்டுசாலை, லுாய் ரெட்டியார் தோட்டம், பாலாஜி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
புதிய ஜிப்மர் மின்பாதை
கோரிமேடு காவலர் குடியிருப்பு ஒருபகுதி, அரசு செயலாளர் குடியிருப்பு, நீதிபதி குடியிருப்பு, காசநோய் மருத்துவமனை குடியிருப்பு, கோரிமேடு நகராட்சி வணிக வளாகம், மதர் தெரேசா நர்சிங் கல்லுாரி, தொலைக்காட்சி நிலையம், வானொலி நிலையம், வி.சி.ஆர்.சி., பகுதிகள்.