ADDED : பிப் 07, 2024 04:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை: 10:30 முதல் மதியம் 3:00 மணி வரை
மரப்பாலம் மின் பாதை: நேரு நகர், நுாறடி சாலை, குமரன் நகர், அய்யனார் கோவில் வீதி, சோழன் நகர், காயத்ரி நகர் மற்றும் அனிதா நகர்.
காலை: 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை
கனக செட்டி களம் மின் பாதை: ஷாஷன் நிறுவனம், யூனிட் -2, பிம்ஸ் மருத்துவமனை, டி.ஏ.வி பள்ளி, பிம்ஸ், அதனை சார்ந்த பகுதிகள்.

