நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரப்பாலம் துணை மின்நிலைய பாதை
காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
எல்லையம்மன் கோவில் தோப்பு, காளியம்மன் கோயில் தோப்பு, ஜெயராம் செட்டியார் தோட்டம் (4,5 குறுக்கு தெரு), தாமரை நகர், ராஜ ராஜன் வீதி, முருகசாமி நகர், ஈஸ்வரன் கோவில் தோப்பு, இந்திரா நகர், பாரதிதாசன் வீதி, பிரான்சுவா தோப்பு, ஏழை பிள்ளையார் தோப்பு மற்றும் கோலாஸ் நகர்.
மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை
கடலுார் சாலை, அப்துல்கலாம் நகர், அம்பேத்கர் நகர், மில்லினியம் வீதி, பழைய மருத்துவமனை வீதி, வாரக்கார வீதி, வாணக்கார வீதி, அப்பாவு நாயக்கர் வீதி, பாரதி மில் வீதி, உடையார்தோட்டம், பழைய மார்க்கெட் வீதி.