sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இன்றைய மின்தடை

இன்றைய மின்தடை

இன்றைய மின்தடை


ADDED : நவ 06, 2024 07:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 06, 2024 07:11 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

மரப்பாலம் துணை மின்நிலைய உயர் மின்னழுத்தப்பாதை: தில்லை நகர், விடுதலை நகர், திரு.வி.க. நகர், புவன்கரே வீதி, பாரதிதாசன் நகர், தியாகு முதலியார் நகர், இந்திரா நகர், பட்டம்மாள் நகர், ரோடியர் மில் சாலை, முத்துபிள்ளை நகர், ராமலிங்காபுரம் வீதி, கடலுார் சாலை, வாசன் தோட்டம், அப்துல் கலாம் நகர் குடியிருப்பு, பாரதி மில் வீதி, உடையார்தோட்டம், சுந்தரராஜ் வீதி, மாங்காளியம்மன் கோவில் வீதி, பழைய மார்க்கெட் வீதி.

நாளைய மின்தடை

காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை

அகரம் மின்பாதை: வில்லியனுார், மூர்த்தி நகர், சிவகணபதி நகர், ஆரியப்பாளையம், பாரதி நகர், கண்ணகி நகர், கோட்டைமேடு, எஸ்.எம்.வி.புரம் மேற்கு, பரசுராமபுரம், பெருமாள்புரம், பாண்டியன் நகர், சேந்தநத்தம், சேதிலால் நகர், சுல்தான்பேட், அரசூர், ஆத்துவாய்க்கால்பேட், பத்மினி நகர், வசந்தம் நகர், திருக்காமேஷ்வர் நகர், சாமியார்தோப்பு, பிருந்தாவனம் நகர், மங்களபுரி நகர், சாம்பவி நகர், காவிரி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

லாஸ்பேட்டை மின்பாதை : நவாற்குளம், அன்னை நகர், டாக்டர் அன்னி பெசன்ட் நகர், குறிஞ்சிநகர் விரிவாக்கம், பொதிகைநகர், வாசன் நகர், அசோக் நகர், செவாலியர் சீனிவாசன் நகர், லாஸ்பேட் அரசு ஊழியர் குடியிருப்பு, லாஸ்பேட் கல்வி நிறுவனங்கள், சாந்தி நகர் ஒரு பகுதி, உயர் மின்னழுத்த நுகர்வோர்கள் (பிப்மேட் அலுவலகம், ஏர்போர்ட்) மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை

தொண்டமாநத்தம்- வில்லியனுார் மின்பாதை: தொண்டமாநத்தம் ஒரு பகுதி, ராமநாதபுரம் ஒருபகுதி, பத்துக்கண்ணு ஒரு பகுதி, அம்மணாங்குப்பம், கூடப்பாக்கம், கோனேரிகுப்பம், சேந்தநத்தம் ஒரு பகுதி, உளவாய்க்கால், வள்ளுவன்பேட், உயர்மின்னழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us