காலை 10:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை
வில்லியனுார் - சேதராப்பட்டு மின்பாதை:அம்மன் நகர், கோபாலன்கடை, அன்பு நகர், முத்துப்பிள்ளைபாளையம், புதுநகர், ஓம்சக்தி நகர், ராதா நகர், சப்தகிரி ராயல் நகர், ஞானசம்பந்தம் நகர், பாலாஜி நகர், ஆதித்யா அவின்யூ, பிச்சைவீரன்பேட், கல்மேடுபேட் சாலை, டாக்டர் ராதாக்கிருஷ்ணன் நகர், காரைகோவிந்தன் நகர், திருநகர், ஆதிகேசவன் நகர், பாரீஸ் நகர், ரெட்டியார்பாளையம், காவேரி நகர், பெருமாள் ராஜா கார்டன், வாணத்து நகர், அஜிஸ் நகர், அரவிந்தர் நகர், சின்னசாமி நகர், சத்திய சாய் நகர், பவழக்காரன்சாவடி, ஜவகர் நகர், பூமியான்பேட் வீட்டு வசதி வாரியம், பாவனர் நகர், பூமியான்பேட், ராகவேந்திரா நகர், சரநாராயண நகர், சுதாகர் நகர், சிவா நகர், அருள் நகர், லம்போர்ட் சரவணன் நகர், பொன் நகர், ஜவகர் நகர், பி.எச்.பி., குடியிருப்பு, கோல்டன் அவின்யூ.
வில்லியனுார் மரப்பாலம் மின்பாதை:ஜி.என்.பாளையம், நடராஜன் நகர், எழில் நகர், வெண்ணிசாமி நகர், திருக்குறளார் நகர், வசந்தம் நகர், ஆனந்தம் நகர், கணபதி நகர், வி.ஐ.பி., நகர், திருமலை தாயார் நகர், திருமலை வாசன் நகர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நகர், தென்றல் நகர், பாலாஜி நகர், வயல்வெளி, ரோஜா நகர், அரும்பார்த்தபுரம், தக்ககுட்டை, மூலக்குளம், ஜெ.ஜெ.நகர், அன்னை தெரேசா நகர், உழவர்கரை, நண்பர்கள் நகர், சிவகாமி நகர், கம்பன் நகர், மரியாள் நகர், தேவா நகர், வயல்வெளி நகர், தியாகபிள்ளை நகர், உழவர்கரை பேட், செல்லம்பாப்பு நகர், அன்னை நகர், அபிராமி நகர், கல்யாணசுந்தரமூர்த்தி நகர், ஜெயா நகர், கமலம் நகர், அணக்கரை, புதுநகர், தியாகுபிள்ளை நகர், கேப்ரியல் நகர், ராமலிங்கம் நகர், தட்சிணாமூர்த்தி நகர்.