காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
கண்டமங்கலம் துணை மின் நிலைய பராமரிப்பு பணி: கண்டமங்கலம், சின்னபாபுசமுத்திரம், வழுதாவூர், பி.எஸ்.பாளையம், பள்ளித்தென்னல், நவமால்மருதுார், சேஷாங்கனுார், பண்ணக்குப்பம், கொத்தாம்பாக்கம், பக்கமேடு, கலிங்கமலை, வெள்ளாழங்குப்பம், அரங்கநாதபுரம், கோண்டூர் ஆழியூர், எல்.ஆர்.பாளையம், பெரியபாபுசமுத்திரம், கெண்டியங்குப்பம், வனத்தாம்பாளையம், குயிலாப்பாளையம், தாண்டவமூர்த்தி குப்பம், அம்மணங்குப்பம், கலித்திரம்பட்டு, பள்ளி புதுப்பட்டு, கரைமேடு, திருமங்கலம், ரசபுத்திரபாளையம், பூசாரிப்பாளையம், பூதுார் மற்றும் அதை சார்ந்த பகுதிகள்.
காலை 9:00 மணி முதல் மாலைம் 4:00 மணி வரை
வானுார் துணைமின் நிலைய உயரழுத்த மின் பாதை:வானுார், நைனார்பாளையம், ஒட்டை, காட்ராம்பாக்கம், வி.புதுப்பாக்கம், நாராயணபுரம் மற்றும் அதை சார்ந்த பகுதிகள்.
காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
திருச்சிற்றம்பலம் துணை மின்நிலைய உயரழுத்த மின் பாதை:திருச்சிற்றம்பலம், கடப்பேரிகுப்பம், பூத்துறை, காசிபாளையம், கலைவாணர் நகர், பட்டானுார், கோட்டகுப்பம், முதலியார்சாவடி, புளிச்சப்பள்ளம், ஆண்டியார்பாளையம், மாத்துார், எல்லதரசு, பெரிய கொழுவாரி, கொடூர், மொன்னையம்பட்டு, ஆரோவில், இரும்பை, ராயப்புதுபாக்கம், ஆப்பிரம்பட்டு, ராவுத்தன்குப்பம், ஒழிந்தியாப்பட்டு, நாவற்குளம், நெசல், வில்வநத்தம், கழுப்பெரும்பாக்கம், மயிலம் ரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

