நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருவடிக்குப்பம் மின்பாதை
காலை 10:00 மணி முதல் பகல் 3:00 மணி வரை
ஜிப்மர் குடியிருப்பு, தட்டாஞ்சாவடி, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
லாஸ்பேட்டை மின் பாதை
காலை 10:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை
பொதிகை நகர், வாசன் நகர், செவாலியர் சீனிவாசன் நகர், லாஸ்பேட்டை அரசு ஊழியர் குடியிருப்பு, ராஜாஜி நகர் மற்றம் உயர் மின் அழுத்த நுகர்வோர்கள் (பிப்மேட் அலுவலகம், ஏர்போர்ட்)
வெங்கட்டா நகர் உயர் மின்னழுத்த பாதை
காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
லெனின் வீதி, ராஜய்யர் தோட்டம், கிருஷ்ணசாமி தோட்டம், கண்ணயார் வீதி, குயவர்பாளையம், புதுசாரம், பிருந்தாவனம் மேற்கு, காமராஜர் சாலை, பிள்ளைதோட்டம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

