ADDED : அக் 17, 2024 12:12 AM
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
குருமாம்பேட் துணை மின்நிலை பாதையில் பராமரிப்பு பணி
சோனியாகாந்தி நகர், பூபாலன் நகர், ஜிப்மர் குடியிருப்பு, ராஜா அண்ணாமலை நகர், பிரியதர்ஷினி நகர், கோரிமேடு காவலர் குடியிருப்பு, லோகு நகர், புஷ்பா நகர், சீனுவாசபுரம், வீமன் நகர், சுப்பையா நகர், தட்டாஞ்சாவடி, ஜீவானந்தம், தாகூர் நகர், ராஜாஜி நகர், பாக்கமுடையான்பேட், சேன்பால்பேட், முத்துலிங்கபேட், கொட்டுப்பாளையம், புதுபேட், லாஸ்பேட்டை, முருகேசன் நகர், செல்லபெருமாள்பேட், பெத்துசெட்டிபேட், பாரதி நகர், மகாவீர் நகர், நந்தா நகர், குறிஞ்சி நகர், ராமன் நகர், குமரன் நகர் மற்றும் விரிவாக்கம், அவ்வை நகர், பெசன்ட் நகர், தில்லைகண்ணு நகர், அசோக் நகர், ஏர்போர்ட் சாலை, லாஸ்பேட்டை கல்வி நிறுவனங்கள், உயர் மின் அழுத்த நுகர்வோர்கள்.
காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை
வில்லியனுார் சேதராப்பட்டு மின்பாதை.
அம்மா நகர், கோபாலன் கடை, அன்பு நகர், முத்துப்பிள்ளைபாளையம், புதுநகர், ஓம்சக்திநகர், ராதா நகர், சப்தகிரி ராயல் சிட்டி, ஞானசம்பந்தம் நகர், பாலாஜி நகர், ஆதித்யா அவின்யூ, பிச்சைவீரன்பேட், கல்மேடுபேட் சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், காரைகோவிந்தன் நகர், திரு நகர், ஆதிகேசவன் நகர், பாரிஸ் நகர், புது நகர், ரெட்டியார்பாளையம், காவேரி நகர், பெருமாள் ராஜா கார்டன், வாணத்து நகர், அஜிஸ் நகர், அரவிந்தர் நகர், சின்னசாமி நகர், சத்திய சாய் நகர், பவழக்காரன்சாவடி, ஜவகர் நகர், பூமியான்பேட், வீட்டு வசதி வாரியம், பாவாணர் நகர், ராகவேந்திரா நகர், சரநாராயண நகர், சுதாகர் நகர், சிவா நகர், அருள் நகர், லம்போர்ட் சரவணன் நகர், பொன் நகர், ஜவகர் நகர், கோல்டன் அவின்யூ மற்றும் அதனைச் சார்ந்த இடங்கள்.