தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மின்தடை

மின்தடை

மின்தடை


UPDATED : ஜூன் 08, 2026 07:31 PM

ADDED : ஜூன் 08, 2026 07:11 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 08, 2026 07:31 PM ADDED : ஜூன் 08, 2026 07:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

(9ம் தேதி)

காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை,

பாகூர் துணை மின் நிலையம், லாஸ்பேட்டை மின் பாதை: மேட்டுபாளையம் டிரக் முனையம் போக்குவரத்து நகரம், ஹரி நமோ நகர் பகுதி, பிரியதர்ஷினி நகர், ராஜா அண்ணாமலை நகர், என்.ஆர். ராஜீ நகர், சிவாஜி நகர், காமராஜ் நகர், குரு நகர், ராஜீவ் நகர், ஆதிகேசவர் நகர், இந்திரா நகர், இஸ்ரவேல் நகர், பல் மருத்துவ கல்லூரி, புதுபேட் ஒரு பகுதி, ராஜாஜி நகர் ஒரு பகுதி, லாஸ்பேட் ஒரு பகுதி, நெருப்புகுழி, நவாற்குளம், டாக்டர் அன்னி பெசன்ட் நகர், கணபதி நகர், சின்னகண்ணு நகர், அன்னை நகர், மோதிலால் நகர், அகத்தியர் நகர், வாசன் நகர், பொதிகை நகர், குறிஞ்சி நகர் விரிவாக்கம், செவாலியர் சீனிவாசன் நகர், தில்லைகன்னு அம்மா நகர், அசோக் நகர், லாஸ்பேட் அரசு ஊழியர் குடியிருப்பு, நேருவில் நகர், அவ்வை நகர் ஒரு பகுதி, சாந்தி நகர், லாஸ்பேட் கல்வி நிறுவனங்கள் மற்றும் உயர் மின் அழுத்த நுகர்வோர்கள் (பிப்மேட் அலுவலகம், ஏர்போர்ட், மதிய உணவு திட்டம்) மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

காலை 10.00 மணி முதல்

மதியம் 2.00 மணி வரை

தொண்டமாநத்தம் - வில்லியனுார் மின்பாதை; தொண்டமாநத்தம் ஒரு பகுதி, ராமநாதபுரம் ஒரு பகுதி, பத்துக்கண்ணு ஒரு பகுதி, அம்மணாங்குப்பம், கூடப்பாக்கம், - சேந்தநத்தம், அரசூர், சுல்தான்பேட், உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.

பிள்ளையார்குப்பம் மின்பாதை; பிள்ளையார்குப்பம், கூனிமுடக்கு, செல்லிபட்டு, வம்புப்பட்டு, விநாயகம்பட்டு, சோரப்பட்டு, உயர் மின் தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us