ADDED : ஜூன் 09, 2026 12:40 AM
இன்றைய மின்தடை (9ம் தேதி)
காலை 9:30 மணி முதல்
மாலை 5:30 மணி வரை
கோர்காடு துணை மின்பாதை:: தனிக்குப்பம், நத்தமேடு, கம்பலிக்காரன் குப்பம், ஏம்பலம், சங்கரன்பேட்டை, மனக்குப்பம், புதுக்குப்பம், செம்பியபாளையம், கீழ்சாத்தமங்கலம், மேல் சாத்தமங்கலம், சிவராந்தகம், கீழூர், கோர்காடு, மங்கலம், வட மங்கலம், பங்கூர், அரியூர் மற்றும் அனந்தபுரம்.
பாகூர் துணை மின்பாதை: காட்டுக்குப்பம், பன்னித்திட்டு, ஈச்சங்காடு, நரம்பை, பிள்ளையார்குப்பம், வள்ளுவர்மேடு, வம்பாபேட், ஆலடி மேடு, வார்கால் ஓடை, புதுநகர், கன்னிகோவில், மதிகிருஷ்ணாபுரம்,முள்ளோடை, மூர்த்திகுப்பம், உச்சிமேடு, கொரவள்ளிமேடு, ஆராய்ச்சி குப்பம், பரிக்கல்பட்டு, குருவிநத்தம் மற்றும் சோரியாங்குப்பம்.
மேலும் ஏரிப்பாக்கம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்னுாட்டம் பெறும் அனைத்து பகுதிகளிலும் சுழற்சி முறையில் காலை 9 மணி முதல் மாலை 5:30 மணி வரை மின்தடை ஏற்படும்.
காலை 9 மணி முதல்
மதியம் 3 மணி வரை
திருபுவனை துனை மின் பாதை: மதகடிப்பட்டு, நல்லுார் மற்றும் நல்லுார் குச்சிபாளையம்.
:
