/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இன்றைய மின் நிறுத்தம்: புதுச்சேரி
/
இன்றைய மின் நிறுத்தம்: புதுச்சேரி
ADDED : பிப் 04, 2026 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரப்பாலம் துணை மின் நிலையம்:: காலை 10:30 மணி முதல்
மாலை 5:00 மணி வரை,
அரியாங்குப்பம் பாதையில் பராமரிப்பு பணி: மணவெளி, சுப்பையா நகர், கலைஞர் நகர், சுடலை வீதி, கட்டபொம்மன் நகர், ஓடைவெளி, இந்திரா நகர், சண்முகா நகர், பூங்காவனம் கார்டன், பூங்கொடிபுரம், பெரியார் நகர்.
நாளைய மின்நிறுத்தம்: முருங்கப்பாக்கம் மின்பாதையில் பராமரிப்பு பணி:
காலை 10:30 மணி முதல்
மாலை 5:00 மணி வரை,
காக்காயந்தோப்பு, பவானி நகர், சுனாமி குடியிருப்பு, வீராம்பட்டினம், ஓடைவெளி, சின்ன வீராம்பட்டினம், டோல்கேட், நோணாங்குப்பம்.

