ADDED : பிப் 05, 2026 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை
தொண்டமாநத்தம் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணி
துத்திப்பட்டு, உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகள்.
காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை
மரப்பாலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி
வசந்த நகர், நேரு நகர், ஆதிபராசக்தி நகர், சப்தகிரி நகர், தேங்காய்த்திட்டு, வம்பாகீரப்பாளையம், துப்பராய்பேட்டை, கோவிந்தசாலை கிழக்கு மற்றும் மேற்கு பகுதி, அண்ணாசலை முதல் கடற்கரை சாலை வரை வடக்கு மற்றும் தெற்கு பகுதி, நீடராஜப்பையர் வீதி, சுப்பையா சாலை.

