/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இன்றைய மின் நிறுத்தம் நாளைய மின் நிறுத்தம்
/
இன்றைய மின் நிறுத்தம் நாளைய மின் நிறுத்தம்
ADDED : ஏப் 08, 2025 03:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை
மரப்பாலம் மற்றும் கோர்காடு, துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி
அரியாங்குப்பம் பழைய பாலம் சாலை, வீராம்பட்டினம் சாலை, ஆர்.கே. நகர், காக்கயாந்தோப்பு, மாஞ்சாலை ரோடு, சின்ன வீராம்பட்டினம்.
காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
கோர்காடு, உறுவையாறு, ஆச்சாரியாபுரம், மங்கலம்.
காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை
கோர்காடு துணை மின் நிலைய பாதையில் பராமரிப்பு பணி:
கரிக்கலாம்பாக்கம், பெருங்களூர், தனத்துமேடு.