நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை
கோர்காடு மின் பாதையில் பராமரிப்பு பணி:மங்கலம், வடமங்கலம், பங்கூர், அரியூர் ஆனந்தபுரம், கோர்காடு, உறுவையாறு, திருக்காஞ்சி, ஆச்சாரியபுரம், வில்லியனுார் நகரம், ஆரியப்பாளையம், சேந்தநத்தம், கிருஷ்ணா நகர், காவேரி நகர், வசந்தா நகர், பத்மினி நகர், எஸ்.எம்.வி., புரம், சிவ கணபதி நகர், திருக்காமேஸ்வரர் நகர், கீழ் அக்ரஹாரம், கணுவாப்பேட், உத்திரவாகினிபேட், அம்பேத்கர் நகர், எஸ்.எஸ்., நகர்.